மீண்டும் ஒரு சாபம் கல்குடா மண்ணில் அரங்கேறுமா…???
பரீட் ஷீஆ மீண்டும் காழி நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்ய இருக்கும் நிலையில்…..
25.02.2016
கடந்தமூன்று தசாப்ததிற்கு மேலாக கல்குடா முஸ்லிம்களின் வரலாற்றில் ஷீஆ மதத்தின் ஆதிக்கமும், வேறுன்றலும், தற்சமயம் அல்லாஹ்வின் உதவியால் சற்று தனிந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். எமது பிரதேசத்து ஜம்மியதுல் உலமா சபையுடன் இணைந்து இஸ்லாமிய இயக்கங்கள், தனிமனிதர்கள், அழைப்பாளர்கள், சமூகத் தளங்கள், தழிழ் சுன்னா போன்ற ஷீஆ எதிர்ப்பு தனித்துவ இணையதளங்களின் அபார முயற்சியே இவ்வெற்றிக்குக் காரணம். இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் 28ம் திகதி ஓட்டமாவடியில் நடைபெற இருக்கும் ஷீஆ ஒழிப்பு மாநாடும் ஒன்றாகும் இன்ஷா அல்லாஹ்.
நிலமை இவ்வாறு இருக்க ஷீஆ மத்திற்கு கல்குடா சமூகத்தால் பகிரங்க எதிர்ப்பும், சிவப்புக் கொடியும் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தகீயா எனும் ஷீஆயிஸத்தின் நடிப்பு கவசத்துடன் வலம் வரும் பலர்களில் வாழைச்சேனையை இருப்பிடமாகக் கொண்ட பரீட் மௌலவி? என்பவர் கடந்த காலங்களில் எமது பிரதேசத்து காழி நீதிபதியாக கடமையாற்றினார். குறித்த நபர் பகிரங்க ஷீஆ மதத்துடையவர் என்ற போதிலும் தகீயா வேசத்தில் இருந்தமையால் சமூக மட்டத்தில் இவர் குறித்த பார்வை சாதரணமாக இருந்தது. ஷீஆ எதிர்ப் பிரச்சாரம் அசுரம் கண்ட போது இவரது தகீயா வேசம் கழையப்பட்டு இவர் ஒரு ஷீஆ மதத்தவர் என பகிரங்கப்படுத்தப்பட்டார். இதன் தொடரிலே காழி நீதிபதிக் காலமும் நிறைவுற்று, இப்பதவியில் மோகம் கண்ட அவர் மீண்டும் விண்ணப்பித்து எமது பிரதேசத்தின் புதிய காழி நிதிபதியாக மிக விரைவில் பதவிப்பிரமாணம் செய்ய இருக்கிறார். நீதி என்பது இஸ்லாத்தின் அடிப்படை பண்பியல். எமது சமூகத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள், குடும்ப தகராருகள், கணவன் மனைவி விவகாரங்கள் என அனைத்திற்கும் தீர்பு வழங்கி எமது சமூகத்தின் தனித்துவத்தின் அடையாளமாக இருக்கும் இத்துறையை இஸ்லாத்தின் பகிரங்க விரோதி, ஸஹாபாக்கள் விடயத்தில் விஷக்கருத்துகளை சுமந்த ஓரு பகிரங்க ஷீஆ மதத்தவர் மீண்டும் இப்பதவியை அலங்கரிப்பதை கல்குடா சமூகம் அங்கிகரிக்குமா…,??? எமது சமூகத்தின் ஒரு சாரார் இவர் ஷீஆ இல்லை என வாதிடும் அவலமும் எமது காதுகளை எட்டின. அன்புக்குறிய நண்பர்களே…!!! இவருக்கும் எமக்குமான பிரச்சனை தனிப்பட்ட பிரச்சனையல்ல. கொள்கை பிரச்சனை என்பதை நண்பர்கள் புரிய வேண்டும். மட்டுமின்றி ஷீஆ மத்தின் பிறப்பிடம் மன்பஊல் ஹீதா கல்லூரியுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர். கல்லூரியின் அதிபராகவும் கடமையாற்றியவர். அன்மையில் எமது தேசியத்தில் இவ்விஷத்தை விதைத்த ஷீஆ தலைவன் இஸ்ஹாக் ராபிழீ நடாத்திய ஊடக சந்திப்பில் இஸ்ஹாக் ராபழீக்கு அருகாமையில் உக்கார்ந்து இருந்தார் என்பது உலகரிந்த உண்மை. இன்னும் சென்ற மாதம் பிறைந்துறைச்சேனை பதுரியா பள்ளிவாயளில் நடைபெற்ற ஷீஆ ஒழிப்பு நிகழ்ச்சியில் ஜெயந்தியாவையைச் சேர்ந்த ஸனூஸ் என்ற ஷீஆ வின் மருமகனும் மன்பஊல் ஹீதாவில் விடுகைவருட மாணவனுமான அஜ்மீர் என்பரை குறித்த நிகழ்ச்சிக்கு சென்று வேகு பார்த்து வருமாறு கட்டளையிட்டு இருக்கிறார். அஜ்மீரும் கூட்டத்தில் கூடமாக இருந்து நிகழ்சியை முழுவதுமாக ரெகோட் செய்து, ஏற்பாட்டாளர்கள் யார்? யார்? என்பதை நோட்டமிட்ட போது மாட்டிக்கொண்டார். அந்நேரத்தில் அஜ்மீருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. யார் என்று பார்த்தால் எமது கதாநாயகன் பரீட் காழியார். யாரிடத்தில் போன் இருக்கிறது என்று அறியாது கொட்டித்தீர்த்து விட்டார், அல்லாஹ் அவரது தகீயா வேசத்தை தோழுரித்துக் காட்டிவிட்டான். அல்ஹம்துலில்லாஹ். இன்னும் இவர் ஷீஆ தான் என்பதை பல ஆதாரங்களுடன் அடிக்கிக்கொண்டே பேகலாம்.
கல்குடா வாழ் குறிப்பாக வாழைச்சேனைவாழ் அன்பு நெஞ்சங்களே!!!!!!
பரீட் மௌலவி? விடயத்தில் உங்கள் கவனத்தை அசுரமாக திருப்புங்கள். குறிப்பாக வாழைச்சேனை வாழ் மூத்த உலமாக்களை உதாசீனப்படுத்தும் ஒரு பகிரங்க ஷீஆ நீதி வழங்கும் கண்ணியமான பெறுப்பை ஏற்பதா..??? பள்ளிவாயல்களை நிறுவகிக்கும் வாழைச்சேனை பெறிய பள்ளிவாயல், மீண் பிடி மக்களின் சாம்ராஜியம் ஹைராத் பள்ளிவாயல், விழையாட்டு கழகங்கள், உலமாக்கள், இளைஞசர்கள், ஜம்மியத்துல் உலமா சபை என அனைவரும் இம்மாபெரும் இழிநிகழ்வு மீண்டும் எமது பிரதேசத்தில் அரங்கேரும் முன் காக்க முயற்சிப்போம். குறிப்பாக எமது பிரதேசத்து முஸ்லிம் சட்டத்தரனிகள் இது விடயத்தில் ஆக்கப்புர்வமான கருத்துக்களையும், தகுதிவாய்ந்த மாற்று காழியாரை நியமித்து இலங்கை அரசு எமக்களித்திருக்கும் தனித்துவமான கொளரவத்தை உயிர்ப்பிக்க உதவுங்கள். பரீட் மௌலவி முன்னர் காழியாக இருந்த காலத்தில் அங்கு விசாரனைக்கு வருபவர்கள் விடயத்தில் எப்படி முறைகேடாக, அசிங்கமாக நடந்து கொண்டார் என்பதை ஆதாரத்துடன் நிறுவ முடியும். யாராக இருப்பினும் மானம், மரியாதை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை சிந்தித்து அவரது கொள்கை சார்ந்த விடயங்கள் மட்டும் இவ்வாக்கத்தில் ஆயப்பட்டுள்ளது.
இவ்வசிங்கம் எமது மண்ணில் அரங்கேரினால் ஷீஆ எதிர்ப்புப் பிரச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களை பள்ளிவாயலில் ஒன்று சேர்த்து, இன்னும் பல வழிகளில் அசுரம் காணும் எமது பிரச்சாரத்திற்கும், வெற்றிக்கும் எவ்வித பயனும் இல்லாமல் போய்விடும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் நாம் ஒவ்வெருவரும் பதில் செல்லித்தான் ஆக வேண்டிவரும்.
ஆசிரியர் : தமிழ் சுன்னா இணையம் (25.02.2016)
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.