கொள்கையில் யூதர்களுடன் உடன்படும் ஷீஆ காபிர்கள் ( ராபிழாக்கள் )
08-01-2016
1: யூதர்கள் : ஆட்சி தாவூத் (அலை ) அவர்களின் குடும்பத்தாருக்கு மாத்திரமே உரியது
* ஷீஆக்கள் : இமாமத் எனும் தலைமைத்துவ அதிகாரம் அலி (ரலி ) அவர்களின் பிள்ளைகளுக்கு மாத்திரமே உரியது
2: யூதர்கள் : வாள் இறங்கும் வரையும் , மஸீஹ் எனும் தஜ்ஜால் இவ்வுலகிற்கு வெளியாகும் வரையும் இறைப் பாதையில் போர் புரிதல் என்பது கிடையாது
* ஷீஆக்கள் : வானில் அழைக்கும் ஓர் அழைப்பாளர் அழைக்கும் வரையும் , அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் மஹ்தி என்பவர் வெளியாகும் வரையும் இறைப் பாதையி போர் புரிதல் என்பது கிடையாது .
( இவர்கள் கூறும் மஹ்தி என்பவர் முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அந்த உண்மையான மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அல்ல )
3: யூதர்கள் : இவர்கள் தவ்ராத் வேதத்தை மாற்றி திரிவுபடுத்தினர்
* ஷீஆக்கள் : இவர்கள் அல் குர்ஆன் மாற்றப்பட்டு திரிவுபடுத்தபட்டுள்ளது என வாதாடினர்
4: யூதர்கள் : இவர்கள் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களை விபச்சாரி என இட்டுக்கட்டி தூற்றினர்
* ஷீஆக்கள் : இவர்கள் , அல் குர்ஆனில் அபாண்டம் , இட்டுக்கட்டிலிருந்து தூய்மையாக்கப்பட்டவர் என்று நன்மாராயம் கூறப்பட்ட
முஃமீன்களின் தாய் ,நபியின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி ) அவர்கள் விபச்சாரி என அவதூறு கூறி இட்டுக் கட்டி தூற்றினர் .
அரபியில் : கனாதுஸ் ஸபா அல் பழாஇய்யா
தமிழாக்கம் : அ(z) ஸ்ஹான் ஹனீபா
08/01 /2016
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.