ஈரானிய வெடிகுண்டு ஹாஜிகளை கண்டுபிடித்த சவுதி சுங்க அதிகாரி வபாத்...!!!

26.10.2015
http://www.alarabiya.net/…/%D8%A7%D9%84%D8%B3%D8%B9%D9%88%D…

படத்தில் உள்ளவர் சவுதி அரேபியாவின் சுங்க இலாகா அதிகாரியாக தொழில் புரிந்தவர், சமீபத்தில் நோயின் காரணமாக வபாத்தானார்.
2005ஆம் ஆண்டு ஈரானிய ஹஜ்ஜாஜிகளை இவர் சோதனை செய்த போது, பல கிலோ கிராம் வெடிபொருட்கள், சுமார் 95 ஈரானியர்களின் பொதிகளில் பதுக்கிவைக்கப் பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
அதன் மூலம் அந்த ஆண்டு ஹஜ்ஜில் திட்டமிட்பட்டிருந்த சதி முயற்சி தோற்கடிக்கப்பட்டு, நடக்கவிருந்த மாபெரும் பேரழிவும் முறியடிக்கப்பட்டு, இறைவிருந்காளிகளின் உயிர்களும் பாதுகாக்கப்பட்டது.

أسكنه الله فسيح الجنان, وألهم على ذويه الصبر والسلوان

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.