குற்றவாளிக்_கூண்டில்_நிறுத்தப்பட்டு_தண்டிக்கப்பட_வேண்டியவர்கள்_வழிகெட்ட ராபிழாக்களே.
300 ஈரானியர்கள் சட்டத்திற்கு மாற்றமாக முஸ்தலீபாவில் இருந்து மினாவுக்கு வந்து தமது தங்குமிடங்களுக்கு (கூடாரங்களுக்கு) வராமல் கல்லெறியச் செல்ல முற்பட்டதும், தமக்கென குறித்த நேரத்தையும் வீதி ஒழுங்கையும் பேணாமையும், 20 மீட்டர்களே அகலமான பாதையை மறித்து நின்று கோஷங்கள் எழுப்பியமையுமே விபத்துக்கான பிரணான காரணம் என தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.