ஷீஆ மதத்தினர் பதில் சொல்லட்டும்???
முஸ்லிம்களால் மட்டுமன்றி ஏனைய சமயத்தோராலும் மதிப்பச்சதுடன் நோக்கி அணுகப்படும் கண்ணியமிக்க, ஒப்புவமையற்ற அல் குர்ஆன் குறித்த ஷீஆ மதத்தினரின் நம்பிக்கைகள் இவைதான்....
* தற்போது வழக்கிலுள்ள அல் குர்ஆனானது அபூபக்கர், உமர், உத்மான், ஹப்ஸா, ஆயிஷா (அனைவர்மீதும் அல்லஹ்வின் திருப்பொருத்தம் உண்டாவதாக) ஆகியோரால் கையாடல் செய்யப்பட்ட புத்தகமாகும்.
* உண்மையான அல் குர் ஆன் ஐம்பதாயிரம் வசனங்களைக் கொண்ட “முஸ்ஹப் பாத்திமா” வாகும். அதிலுள்ள ஒரு வசனம்கூட தற்போதுள்ள குர்ஆனில் கிடையாது.
* “முஸ்ஹப் பாத்திமா” வின் ஒரு பிரதியுடன் ஷீஆக்களின் கடைசி இமாம் இராக்கின் சமர்ரா நகரிலுள்ள ஒரு குகையில் மறைந்துவிட்டார்.
* இறுதிக் காலத்தில் அந்த இமாம் “முஸ்ஹப் பாத்திமா” வோடு உலகுக்கு வருவார்.
* அதுவரையிலும் தற்போது முஸ்லிம்களிடமுள்ள குர்ஆனைப் பின்பற்றுவதில் தவறில்லை......
எமது கேள்விகள் இவைதான்......
1) மக்களுக்கு நேர்வழிகாட்டி அவர்களை நரகிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடப்பாடுள்ள ஒருவர் அல்லாஹ்வின் உண்மையான வேதத்துடன் குகைக்குள் ஒழிந்துகொண்டால் அவன் அயோக்கியனாக இருக்கமுடியுமா ? இமாமாக இருக்கமுடியுமா?
2) பல நூறு வருடங்கள் மக்களின் கைகளில் தவழாமல் மறைந்துள்ள மர்மப் புத்தகம்தான் அல்லாஹ்வின் வேதமா? இந்த புத்தகத்தைத்தான் ‘நல்லுபதேசம்’, ‘நேர்வழிகாட்டி’ ;நன்மை தீமையைப் பிரித்தறிவிப்பது’ , ‘ஒளி’, ‘தெளிவான வேதம்’ போன்ற அடைமொழிகளால் அல்லாஹ் புகழுகின்றானா??
3) ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உலகின் முதுகில் இல்லாத இந்த வேதத்தைத்தான் அல்லாஹ்வும் தூதரும் கடைவாய்ப் பற்களால் பற்றிப் பிடிக்க சொன்னார்களா?
4) உண்மையான(??) அல் குர்ஆனுக்கு வியாக்கியானம் கொடுக்காமல் “”பொய்யான”” குர்ஆனுக்கு வியாக்கியானம் கொடுத்து விளக்கவுரைகள் எழுதிய ஷீஆ அறிஞர்கள் பக்கா முனாபிக்குகளா இல்லையா?
5) ஒவ்வொரு பிரச்சினையின்போதும் “உமரின் மோசடிக் குர்ஆனை” தூக்கிக்கொண்டு ஆதாரம் காட்ட ஓடிவரும் ஷீஆக்கள் மூடர்களா இல்லையா?
6) தொழுகை(?) போன்ற தமது வணக்கங்களில் உண்மைக் குர்ஆனை(??) விட்டுவிட்டு “உமரின் மோசடிக் குர்ஆனை” ஓதும் ஷீஆ மதத்தினர் மடையர்களா இல்லையா?
7) உண்மையிலேயே அபூபக்ர் (ரழி)யும், உமர் (ரழி)யும் இவ் ஆயத்துக்களை மாற்றி இருட்டடிப்புச் செய்திருந்தால் அலி (ரழி) கலீபாவாக ஆனதன் பின்னர் ஏன் இவ்விடயத்தை முஸ்லிம்களுக்குத் தெளிவு படுத்தும் முயற்சியை மேற் கொள்ளவில்லை?!
8) ஆகக் குறைந்த பட்சம் இறங்கியது போன்றே அவ்வாயத்துக்களை மீண்டும் குர்ஆனில் சேர்த்திருக்கலாமல்லவா?!
ஏன் இப்படி எதுவும் நடைபெறவில்லை.
மாறாக அலி (ரழி)யின் ஆட்சிக் காலத்தில் புனித வேதம் அல் -குர்ஆன்
அலி (ரழி)க்கு முன்பிருந்த கலீபாக்கலின் காலத்தில்இருந்ததைப் போன்றே, மேலும் நபியவர்களின் காலத்திலிருந்ததைப் போன்றே எவ்வித மாற்றமுமின்றி அப்படியேயிருந்தது!!!!
👌
காரணம் : தனது வேதத்தில் அல்லாஹு தஆலா பின்வருமாறு கூறுகிறான்..
"குர்ஆனை நாமே இறக்கி வைத்தோம், அதை நாமே பாதுகாப்போம் " எனக் கூறிய அல்லாஹ் அதற்கு பரிபூரண பாதுகாப்பை வழங்கயிருப்பதாகும்!!!
👎 ஆயினும் ஷீஆ மதத்தினர் இதைப் புரிகிறார்களில்லை!!!!
நனறி இணையம்
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.