முதல் தீவிரவாதி
பாரசீக தேசத்தைச் சேர்ந்த அபூ லூலூ என்ற நெருப்பு வணங்கிதான் முதன் முதலாக வணக்ஸ்தளங்களை இலக்கு வைத்த கொலைக் கலாச்சாரத்தை 1400 வருடங்களுக்கு முன் உண்டு பண்ணியவன்.
நபித் தோழர் உமர் ரலி யையும் அவர்களுடன் தொளுகையில் ஈடுபட்டிருந்த பல தோழர்களையும் ஈவிரக்கமின்றி கொண்டு குவித்தான்.
அதே வழியை இன்றைய ஈரானிய ஷீயா மதத்தவர்களும், யூதர்களும், பலவேறு மதங்களிலும் உள்ள தீவிரவாத ஆயுதக் குழுக்களும் அன்று முதல் இன்று வரை பல்வேறு வழிகளிலும் காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை செய்து வருகின்றனர்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.