கழிவறையில் குர்ஆன் ஓதலாம் என்று ஷீஆக்கள் மனோஇச்சைக்கு ஏற்ப கிறுக்கி வைத்து உள்ளனர்
ஷீஆக்களின் அதிகாரபூர்வமான நூல் "அல் காபி" யில் கழிவறையில் குர்ஆன் ஓதலாம் என்று ஷீஆக்கள் மனோஇச்சைக்கு ஏற்ப கிறுக்கி வைத்து உள்ளனர்:
அலி இபின் யாக்தின் அறிவிப்பதாக: நான் அபுல் ஹசன் அவர்களிடம் கேட்டேன் திருமணத்தின் போதும், கழிவறையிலும் இருக்கும் போதும் குர்ஆன் ஓதலாம ? அதற்க்கு அவர் : அது ஒரு பரச்சனை இல்லை என்று கூறினார்கள்
ஆதாரம்: அல் காபி (6/502),
عَنْهُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مِهْرَانَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَمْزَةَ عَنْ عَلِيِّ بْنِ يَقْطِينٍ قَالَ قُلْتُ لِأَبِي الْحَسَنِ ( عليه السلام ) أَقْرَأُ الْقُرْآنَ فِي الْحَمَّامِ وَ أَنْكِحُ قَالَ لَا بَأْسَ .
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.