உத்தம சத்திய நபிமார்கள் மீது அவதுறை வீசும் ஷியாக்களின் மூத்த மத போதகர் சைத்தான் அயத் அல் கொமெய்னி (அல்லாஹ்வின் சாபம் அவன் மீது உண்டாகட்டும்):


''முக்தாராத் மின் அஹதீத் வா குத்தாப் அல்-இமாம் கொமெய்னி"(கொமெய்னியை மேற்கோள்காட்டும் கொமெனியின் கொத்பாகள் மற்றும் ஹதீஸ்களில் இருந்து) என்ற நூலில் அணைத்து இறைத்தூதர்களும், மக்களிடையே நீதியை நிலைநாட்டுவும் மக்களை சீர்திருத்தவும் தவறிவிட்டார்கள் மேலும் இதில் இறுதி தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் விதி விலக்கல்ல என்று வாந்தி எடுத்து இருக்கின்றார்.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.