புனித அல்குர்ஆனில் புதிய அத்தியாயத்தை இணைக்குமாறுஷீஆ காபிர்கள் கோரிக்கை….!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சுமார் 10க்கும் மேற்பட்ட ஷீஆ மத அமைப்பினர், கோமலிகள் புனித அல்குர்ஆனில் புதிய ஸுரா ஒன்றை இணைக்குமாறு பலத்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஷீஆ மத போராளிகளை ஆர்வமூட்டவும், உட்சாகப்படுத்தவும் மேற்படி அத்தியாயத்தை அப்பழுக்கற்ற புனித அல்குர்ஆனில் ஸுரதுல் ஹஸத் سورة الحشد எனும் பெயரில் இணைக்கப்பட வேண்டும் என அக்கோரிக்கை அமையப்பெருகிறது.

குறித்த இக்கேரிக்கைக்கு நவீன ஷீஆ மத அறிஞர்? அலி அஸ்ஸஷிஸ்தானி என்ற மகா முட்டால் தனது ஆதரவை தெரிவித்தது மற்றுமன்றி ஏனைய ஷீஆ மத முல்லாக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

குறித்த ஸுரா புனித அல்குர்ஆனில் 110 அத்தியாயமான ஸுரதுன் நஸ்ரின் வடிவத்தில் அமையப்பெற்றிருக்கின்றது. இதை ஷீஆ மத பிரபல கவிஞனான ஹய்தர் அப்துல் கரீம் அத்தாரி என்பவனின் சொந்த தாயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றங்களுக்கும், மனித கையாடல்களுக்கும் அப்பால் பட்ட புனித அல்குர்ஆனில், அல்லாஹ்வின் வார்த்தை கழஞ்சியத்துடன் ஒரு மகா பொய்யனின் தயாரிப்பை இணைக்க கோரிக்கை விடும் ஷீஆ மத காபிர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் மிக விரைவில் இன்ஸா அல்லாஹ்.

முஸ்லிம்களே…!!!!
-----------------------------------
ஒரு முஸ்லிமின் அடிநாதம், மூச்சு, உயிரை விட மேன்மையான புனித அல்குர்ஆனை கேள்விக்குற்படுத்தும், கேவலப்படுத்தும் இந்த ஷீஆ வம்பர்களை, காபிர்களை இனியாவது அடையாளம் காண மாட்டீர்களா…!!!!???

ஷீஆ மத காபிர்களுக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளே…!!! உங்கள் உள்ளங்கள் இதை வாசிக்கும் போது உறைக்கவில்லையா….???

கல்குடா வாழ் முஸ்லிம்களே….!!!!!
-------------------------------------------------------------

இலங்கை திரு நாட்டில் ஷீஆ மதத்தின் பிரப்பிடம் என்ற பெருமையை நானும் நீங்களுமாய் சேர்ந்து நமது அசமந்த போக்கால் ஒரு சாதனை படைத்து விட்டோம். படைத்த இவ் இழிச்சாதனையை இல்லாமலாக்க வாருங்கள் இந்த ஷீஆ கிருமிகளை ஒழித்துக்கட்டுவோம். இன்ஸா அல்லஹ்.

ஷீஆ கரிமிகளினால் இட்டுக்கட்டப்பட்ட ஸுரதுல் ஹஸத்????

سورة الحشد
إذا جاء حشد الله والفتح  
ورأيت الجيس يدخل الأنبار افواجا
 فسبح بحمد ربك واستغفره
 ان الحسين منهاجا


                              ஆசிரியர்
                      தமிழ் சுன்னா இணையம்



Post a Comment

Note: Only a member of this blog may post a comment.