ஹுசைன்(ரலி) அவர்களை அல்லாஹ்விற்கு ஒப்பாக்கும் சைதானிய ஷியாக்கள்: 

ஷியாக்கள் "அல் மாசார்" என்ற புத்தகத்தில். "அஸூரா நாள் ஜியாரத்" என்ற அத்தியாயத்தில். அபீ அப்துல்லாஹ் கூறுகின்றார்: யார், ஆஷூரா நாள் அன்று ஹுசைன் இப்ன் அலி(ரலி) அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு சென்று பார்வை இடுவாரோ, அவர் அல்லாஹ்வை அவனது அர்ஷில் பார்த்தவர் ஆவார்.

அல்லாஹ் இந்த ஷியாக்களின் வாதத்தை திருமறை குர்ஆனில் திண்ணமாக மறுக...்கின்றான் :

(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை.
(அல் குர்ஆன் 112:4.) 

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.