தகிய்யா (அதாவது பொய் பேசுவது, நடிப்பது, நயவஞ்சகத் தனமாக நடப்பது, கூட இருந்து குழி வெட்டுவது போன்ற நாசகார செயல்களை முஸ்லிம்களுக்கெதிராக செய்வது ஷீஆ மதத்தவரிடம் வணக்கமாகும். இதையே ஷீஆக்கள் தகிய்யா என்கின்றனர்) எனும் வணக்கம் ஷீஆக்களிடமும், அவர்களுடைய இமாம்களிடமும் இருக்கக் காரணம் : கோழைத்தனமும், பயமுமேயாகும்.
பயம் இரு வகைப் படும்.
1- உயிர் மீதுள்ள பயம்.
2- உடல், உடமை, மானம் மீதுள்ள பயம்.
உ+ம் : நோவினை, துன்பதுயரம், ஏச்சுப் பேச்சு, மானபங்கப் படுத்தப் படல் போன்றவை.
* உயிர் மீதுள்ள பயத்தைப் பொருத்தட்டில் ஷீஆ மதத்தினர் நம்பும் இமாம்கள் விடயத்தில் அது முடியாத காரியம்.
அதற்கு 2 காரணங்கள் உண்டு.
1. இமாம்களின் இயற்கையான மரணம் -ஷீஆ மத நம்பிக்கையடிப்படையில் - அவரகளது விருப்பம், இஸ்டப் படியே நடை பெற முடியும்.
2. இமாம்களுக்கு இதுவரை நடந்த, நடக்கின்ற, எதிர்காலத்தில் நடை பெறப் போகின்ற அனைத்து நிகழ்வுகளின் அறிவுண்டு என ஷீஆ மதத்தினர் நம்புகின்றனர். எனவே இமாம்களுக்கு தமது மரணத்திற்கான தவணைகள், அந்த மரணம் வரும் முறைகள், அதற்கான குறிப்பிட்ட நேரங்கள் பற்றிய அறிவுண்டு என ஷீஆ மதத்தினர் வாதிடுகின்றனர்.
நாம் கேற்கிறோம் : உங்களது இமாம்களுக்கு தமது உயிர் மீதுள்ள பயம் அறவே இருக்க முடியாதே! எனவே அவர்களுக்கு தமது மார்க்கத்தில் நயவஞ்சகத் தனமாகவும், மக்களை ஏமாற்றியும் நடிக்க வேண்டிய தேவையுள்ளதா?!
*உடல், உடமை, மானம் மீதுள்ள பயத்தைப் பொருத்தமட்டில் : அக்கஷ்டங்களைச் சுமந்து பொறுமை, சகிப்புத் தன்மையுடன் தீன் பணி செய்வது உலமாக்களின் கடமையாயிற்றே! 🔥அதிலும் குறிப்பாக நபியின் குடும்பத்தினரான அஹ்லுல் பைத்கள் தமது பாட்டனார் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து, கட்டிக் காத்த இவ் இஸ்லாமிய மார்க்கத்திற்காக துன்பதுயரங்களை சகிப்பது மிகமிகப் பாக்கியமான, காத்திரமான, தலையாய கடமையாயிற்றே!
அப்படியென்றால் எதற்கு இந்த தகிய்யா எனும் நாசகாரக் கொள்கை??????
ஷீஆ காபிர்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.