நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றபோது தம்மோடு அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்துச் சென்றார்கள். காரணம் அவர்கள் உயிரோடிருக்க வேண்டும். தமக்குப் பிறகு கிலாபத்தைப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உயர் நோக்கமே.
அதே நேரம் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை காபிர்கள் வெட்டி அவர்கள் ஷஹீதாகும் வாய்ப்பு ஏதுவாக இருந்தும் தாம் படுத்திருந்த படுக்கையில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தூங்க வைத்தார்கள்.
கேள்வி : அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிக்குப் பிறகு இமாமாகவும், அதற்கு வஸிய்யத் செய்யப்பட்டவராகவும், கிலாபத் பொறுப்புக்கு நபியால் நியமிக்கப்பட்டவராகவும் இருந்திருந்தால் எப்படி நபியவர்கள் தமது படுக்கையில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட்டுச் செல்வது?! இது எவ்விதத்தில் சாத்தியம்?
மறுபுறம் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்தால் இமாமத்துக்கு பிரச்சினை இருக்காது என்றிருந்தால் ஏன் நபியவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட்டு விட்டு அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தம்மோடு அழைத்து சென்றார்கள்?!
கேள்வி : இவ்விரு ஸஹாபாக்களில் எவர் சிறந்தவர்?
*ஒரு முள் கூட தைக்கக் கூடாது. அவர் உயிரோடிருக்க வேண்டும் என நபி விரும்பித் தேர்தெடுத்த அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களா?
*அல்லது அபாயத்தின் விளிம்பில் நபி விட்டுச் சென்ற அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களா?
நீங்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு "இல்முல் கைப்" (மறைவானவற்றின் அறிவுண்டு) என வாதிட்டால் இந் நிகழ்வில் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு என்ன சிறப்புண்டு என்பதை நிருபியுங்கள்.
ஷீஆ காபிர்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.