இஸ்லாம் இயற்கை மார்க்கம், உலக மக்களின் மார்க்கம் அதன் தனித்துவத்தை சிதைத்திட பல சதிமானங்கள் அதன் தோற்றம் தொடக்கம் இன்று வரை இருந்து கொண்டே இருக்கிறது.
யூதர்களின் பெரும் முயற்சியினால் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஷீஆ மதம் பற்றிய எச்சரிக்கை எம் ஒவ்வெருவரிமும் இருக்க வேண்டும். குறிப்பாக எமது நாட்டில் இவர்களின் தலைமையகமாக எமது பிரதேசம் இருப்பதால் எமது ஈமானையும், எமது சந்ததியினரின் ஈமானையும் பாதுகாக்க பரந்தளவில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இவர்கள் பற்றி அதிகம் வாசிக்க வேண்டும், படிக்க வேண்டும்.
கல்வியின் ஊடாக, குறிப்பாக பாடசாலை மட்டத்தல் எமது பிரதேசத்தில் இவர்களின் பணி மிக வேகம் பெருகிறது. இது விடயத்தில் எமது சமூகத்தலைமை கவனத்திற்கு எடுக்க வேண்டும். குறிப்பாக பாடசாலை ஆரிரியர்கள், அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு எதிரான தஃவா மற்றும் ஏனைய செயற்பாடுகளில் நாம் ஒவ்வெருவரும் தனி முயற்சிகள் செய்ய வேண்டும்.
ஷீஆக்களை அடையாளம் காணுவது மிகக் கடினம் 'தகீயா' எனும் நடிப்பு கொள்கையுடன் நடமாறுவதால் எம்மால் அவர்களை இலகுவில் அடையாலம் கண்டுகொள்ள முடியாது. இருப்பினும் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில் எங்களை அறியாமல் எங்களை உற்புகுத்திவிடுவார்கள்.
எமது பிரதேசத்து பாடசாலை அதிபர்கள், கல்விக்குழு குறிப்பாக உயர்தரத்திற்கான இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரிக ஆசிரியர் நியமித்தலில் விசேட கவணம் செலுத்த வேண்டும். ஷீஆமதத்தினரின் மிகப் பெரும் களமாக, தமது விஷகருத்துக்களை விதைக்கும் தளமாக இவற்றைப் பயன்படுத்துகின்றனர். எமது பெருப்புக்கள் பற்றி நாம் விசாரிக்கப்படுவேம் என்ற உணர்வுடன் எமது செயற்பாடுகள் அமையப் பெற வேண்டும்.
ஷீயாக்களை ஒழிப்பது என்பது எங்களது (அல்லது குறிப்பிட்ட சிலரது) பணி மட்டுமா...? இல்லை இது சமூகப் பணியா....? செய்ய வேண்டிய எத்தனையே காத்திரமான பணிகள் இருக்க மார்க்கத்தின் பெயரால் ஆட்சேர்ப்பு அரசியல் நடத்தும் தஃவா இயக்கங்களையும்இ அல்லாஹ்வுக்காய் வாழ்ந்து அர்ஷின் நிலழ் பெறத் துடிக்கும் ஒவ்வொரு ஈமானிய இதயத்தையும் தூய இஸ்லாத்தை காக்கும்இ தீய ஷீஆ விஷத்தை ஒழிக்கும் இப்பணியில் முழுமையாக இறங்கி செயற்பட்டு எமது சமூகத்தின் ஈமானை பாதுகாக்க துணை புரியுமாறு பணிவுடன் வேண்டுகிறேம்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.